1. Home
  2. News

Category: News

Vijay Tv Launches ‘Super Singer 5’

Vijay Tv Launches ‘Super Singer 5’

The phenomenal victory of the eight seasons of Vijay TV’s most popular reality hunt, both Super Singer seniors and juniors has paved way to launch the fifth season for the seniors. The winners of the…

உலக அளவில் வெளியாகும் ‘காக்கா முட்டை’

உலக அளவில் வெளியாகும் ‘காக்கா முட்டை’

இரண்டு தேசிய விருதுகள், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அற்புதமான வரவேற்பு என பெருமை பெற்றுள்ள ‘காக்கா முட்டை’ திரைப்படம் உலக அளவில் பல நாடுகளில் வெளியாக உள்ளது. இத் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாட்டு வினியோகஸ்தர்கள் மட்டுமல்லாது உலக அளவிலும் பலர் முன் வந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா…

‘ஜிகர்தண்டா’ ரீமேக் உரிமை – நீதிமன்றம் இடைக்காலத் தடை

‘ஜிகர்தண்டா’ ரீமேக் உரிமை – நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஃபைவ் ஸ்டார் நிறுவனம் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிக்குத் தெரியாமலே தயாரிப்பாளர் கதிரேசன் விற்றதாகத் தகவல்கள் வெளியானது. இது…

25 பெண்களுக்கு நிதியுதவி செய்த சூர்யா, ஜோதிகா

25 பெண்களுக்கு நிதியுதவி செய்த சூர்யா, ஜோதிகா

நடிகர் சூர்யா குடும்பத்தினர் அவர்களது ‘அகரம்’ தொண்டு நிறுவனம் சார்பில் இதுவரை நல்ல மதிப்பெண்களை எடுத்து படிக்க வசதியில்லாத பல மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து அவர்களை மேலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக தற்போது ‘அகரம்’ சார்பில் ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும்…

பேய் ஹிட்டான ‘டிமான்ட்டி காலனி’…

பேய் ஹிட்டான ‘டிமான்ட்டி காலனி’…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னுமொரு பேய்ப் படமா என யோசித்தவர்கள் கூட இப்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். வித்தியாசமான திரைக்கதை மூலம் உண்மையிலேயே…

நிஜமான காதலர்களின் ‘இருவர் ஒன்றானால்’…

நிஜமான காதலர்களின் ‘இருவர் ஒன்றானால்’…

சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு காதலர்களாக மாறி கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜமான காதலர்களே படத்திற்காக ஜோடி சேர்ந்து நடித்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய சம்பத்குமார் தயாரிப்பில் அன்பு.…

பாதிக்கப்பட்டவர்களுக்குப் படம் – ரஜினிக்கு ‘லிங்கா’ வினியோகஸ்தர்கள் கோரிக்கை

பாதிக்கப்பட்டவர்களுக்குப் படம் – ரஜினிக்கு ‘லிங்கா’ வினியோகஸ்தர்கள் கோரிக்கை

‘லிங்கா’ திரைப்பட நஷ்டம் தொடர்பாக பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு 12.5 கோடி தர தயாரிப்பாளர் முன் வந்தார். ஆனால், அந்தத் தொகையில் 5 கோடியே 89 லட்சம் மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 6 கோடியே 61 லட்ச ரூபாயை இதுவரை…

ஈராஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய தமிழ்ப் படங்கள்

ஈராஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய தமிழ்ப் படங்கள்

இந்திய திரைப்பட நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர்.வி.பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து “பிறை தேடிய நாட்கள், எங்கிட்ட மோதாதே” என்ற இரண்டு படங்களை ஆரம்பித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்கள். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘விடியும் முன்’…

சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வரும் ‘ரஜினி முருகன்’…

சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வரும் ‘ரஜினி முருகன்’…

‘ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படத்தில் இமான் இசையில் இடம் பெற்றுள்ள ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ என்ற பாடலை வரும் 29ம் தேதியன்று சிங்கப்பூரில், சன் டெக் சிட்டியில்…

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சாந்தகுமார்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சாந்தகுமார்

அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ் மற்றும் பலர் நடிக்க 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மௌன குரு’. ஒரு அற்புதமான த்ரில்லர் கதையாக வெளிவந்த படம் ‘மௌன குரு’. தன்னுடைய அறிமுகப் படத்திலேயே அதிகம் பேசப்பட்ட இயக்குனரானார் சாந்தகுமார். சாந்தகுமார் இயக்கிய…