1. Home
  2. News

Category: News

விஜய் டிவி – ஜுன் 8 முதல் 12 வரை – திரைப்படங்கள் விவரம்

விஜய் டிவி – ஜுன் 8 முதல் 12 வரை – திரைப்படங்கள் விவரம்

விஜய் டிவியில் ஜுன் 8  திங்கள் முதல் ஜுன் 12 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… ஜுன் 8 – திங்கள் அய்யனார் நடிப்பு – ஆதி, மீரா நந்தன் ஜுன் 9 – செவ்வாய் மிளகா நடிப்பு – நட்ராஜ், பூங்கொடி…

தஞ்சை மண் மணத்துடன் ‘சண்டி வீரன்’…

தஞ்சை மண் மணத்துடன் ‘சண்டி வீரன்’…

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ‘கயல்’ ஆனந்தி, லால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்டி வீரன்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. பிரபல பைனான்சியரும், தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான அன்புசெழியன் இசையை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.…

பிரமிக்க வைக்கும் ‘பாகுபலி’

பிரமிக்க வைக்கும் ‘பாகுபலி’

‘நான் ஈ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா டகுபதி, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், படத் தயாரிப்பாளர் ஷோபு, தமிழில் படத்தை…

ஜுன் 16-ல் ‘ரஜினி முருகன்’ இசை வெளியீடு…

ஜுன் 16-ல் ‘ரஜினி முருகன்’ இசை வெளியீடு…

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ரஜினி முருகன்’. இந்தப் படத்தின் சிங்கிள் டிராக்கான ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா…’ கடந்த வாரம் சிங்கபூரில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ யு டியூபிலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய பாடல்…

அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய பாடல்…

தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘மாப்ள சிங்கம்’. விமல், அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.  என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்தப்…

‘திருநாள்’ படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்…

‘திருநாள்’ படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்…

“கோ, முகமூடி, ரௌத்ரம், நண்பன், யான்” படங்களுக்குப் பிறகு ஜீவா நடித்து வரும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ஜீவா ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து…

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

விஜய் நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலைப் பாடி விடுவார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்ட்டில் மட்டுமே இடம் பிடிக்கும். கடந்த சில படங்களாக அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாடலாக இருந்தது. ‘துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள்…கூகுள்…’…

விக்ரம் ஆரம்பித்த ‘பிக் டீல் டிவி’…

விக்ரம் ஆரம்பித்த ‘பிக் டீல் டிவி’…

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் தமிழ்த் திரைப்பட நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்களது இரண்டாவது மற்றும் தமிழகத்தில் பிரபலங்களால் இயக்கப்படும், முதல் 24 X 7 மணி நேர ஹோம் ஷாப்பிங் தொலைக்காட்சி சேனல் ‘பிக் டீல்…

‘லிங்கா’ நஷ்ட விவகாரம், மீண்டும் போராட்டம்…

‘லிங்கா’ நஷ்ட விவகாரம், மீண்டும் போராட்டம்…

‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் நீ……ண்டு கொண்டே போகிறது. கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர்குமார், சமரசப் பேச்சின்படி நஷ்ட ஈட்டுத் தொகை இரு மாதங்களாகியும் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். சமரசப் பேச்சில் ஈடுபட்ட பிரபல…

ராகவா லாரன்ஸ் இயக்கும் புதிய படம்

ராகவா லாரன்ஸ் இயக்கும் புதிய படம்

‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் அடுத்து வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, விஷால் நடித்த ‘பூஜை, நான் சிகப்பு மனிதன்’, உள்ளிட்ட பல படங்களை வெளியிட்ட இந்நிறுவனம் தற்போது விஷால்…