1. Home
  2. News

Category: News

ஜீ தமிழ் – லட்சுமி வந்தாச்சு – தொடர், இனி….

ஜீ தமிழ் – லட்சுமி வந்தாச்சு – தொடர், இனி….

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நாட்டாமை நாச்சிமுத்துவின் குடும்பத்தில் தங்கவேலுவின் மனைவி தேன்மொழியின் வரவால் புயல் வீசுகிறது.  தன் புருஷன் தான் இந்த வீட்டிற்கு மூத்த பிள்ளை, ஆதலால் தனக்குத் தான் சாவிக் கொத்துவின் மீது அதிகாரம் என்று கூக்குரலிட, நாச்சிமுத்து திட்டவட்டமாக மறுக்க, தேன்மொழி ஏகத்திற்கு கர்ஜிக்கின்றாள். ஒரு…

விக்ராந்துக்கு நல்ல காலம் வரும் – தயாரிப்பாளர் எஸ்.தாணு

விக்ராந்துக்கு நல்ல காலம் வரும் – தயாரிப்பாளர் எஸ்.தாணு

விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் ‘தாக்க தாக்க’. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இயக்குநர்…

பொய்யாக்கிய ‘காக்கா முட்டை’ வெற்றி – வசந்தபாலன்

பொய்யாக்கிய ‘காக்கா முட்டை’ வெற்றி – வசந்தபாலன்

‘காக்கா முட்டை’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதைப் போல, அந்தப் படத்திற்கான பாராட்டுக்களும் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே வருகிறது. ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ போன்ற யதார்த்த படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் வசந்த பாலன், ரசிகர்கள் மாறிவிட்டார்கள்…

‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார் இயக்குனராகும் படம்…

‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார் இயக்குனராகும் படம்…

“வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, தொட்டால் தொடரும்” போன்ற படங்களைத் தந்த எப்.சி.எஸ் கிரியேசன்ஸ், துவார் சந்திர சேகர் தற்போது இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கப் போகிறார். ‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள்…

‘காக்கா முட்டை’க்கு ஒரு விசில் போடு…

‘காக்கா முட்டை’க்கு ஒரு விசில் போடு…

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் படத்தை வெளியிட்டுள்ள ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அந்த ஏற்பாட்டைச் செய்தது. இயக்குனர் மணிகண்டன் சிறுவர்களை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு தோனியை சிறுவர்கள்…

‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு

‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு

“அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், வில்லா (பிட்சா 2), முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன்” ஆகிய படங்களைத் தயாரித்த சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதைக் களத்துடன் தயாரித்துள்ள படம் ‘இன்று நேற்று…

சிம்பு, மிகப் பெரும் திறமைசாலி – கௌதம் மேனன்

சிம்பு, மிகப் பெரும் திறமைசாலி – கௌதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை நெடுஞ்சாலைகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் முதலில் சிம்பு, நாயகி மஞ்சிமா நடிக்கத் தெலுங்கிலும், பின்னர் தெலுங்கில் நாக…

‘அம்மணி’ படத்தில் 82 வயது நாயகி…

‘அம்மணி’ படத்தில் 82 வயது நாயகி…

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘அம்மணி’. டேக் என்டர்டெயின்மென்ட் சார்பில் வெண் கோவிந்தா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில், அதாவது ஹீரோயினாக நடிக்கும் சுப்பு லட்சுமி பாட்டிக்கு வயது 82. அதிக வயதுடைய ஒருவர்…

‘அமரன் 2’ – ஆச்சரியப்படுத்தும் கார்த்திக்

‘அமரன் 2’ – ஆச்சரியப்படுத்தும் கார்த்திக்

80களின் கனவு நாயகன் கார்த்திக், இத்தனை வருடங்கள் கடந்தும் அதே இளமையுடன் இருக்கிறார். நேற்று நடைபெற்ற ‘அமரன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன நேரத்திற்கு வந்து கார்த்திக் ஆச்சரியப்படுத்தியது ஒரு புறமிருக்க, படத்தின் புகைப்படங்களைப் பார்த்தால் இடையில் இத்தனை வருடங்களில் ஏன் நடிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார் என…

ஜெயா டிவி – ஜுன் 8 முதல் 14 வரை – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவி – ஜுன் 8 முதல் 14 வரை – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுன் 8 திங்கள் முதல் ஜுன் 14 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… ஜுன் 8 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி போலீஸ்காரன் மகள் நடிப்பு – முத்துராமன், விஜயகுமாரி ஜுன் 9 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி வீட்டுல…