1. Home
  2. News

Category: News

‘லிங்கா’ விவகாரம், திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்…

‘லிங்கா’ விவகாரம், திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்…

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் சில புதிய குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ரஜினியின் தூதுவராக சமாதானப் பேச்சு பேசு வந்த பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் மீதும் சில குற்றச்சாட்டுகளைக் கூறினர்.…

ஒரு படத்தை வெளியிட போராட வேண்டியிருக்கு – சந்தானம்

ஒரு படத்தை வெளியிட போராட வேண்டியிருக்கு – சந்தானம்

சந்தானம் தயாரிப்பு, நடிப்பில் வெளிவர உள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர்கள் முருகானந்த், இசையமைப்பாளர் சந்தோஷ தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வர், நாயகி ஆஷ்னா சவேரி மற்றும் படத்தின் தயாரிப்பாளர், கதாநயாகன் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய…

ரஜினி புதிய படம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

ரஜினி புதிய படம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து ‘பைரவி’ படத்தை…

மகேஷ் பாபு நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் ‘பிரம்மோற்சவம்’…

மகேஷ் பாபு நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் ‘பிரம்மோற்சவம்’…

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும், பிவிபி சினிமா படநிறுவனம் “நான் ஈ, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. தற்போது கார்த்தி – நாகார்ஜுனா நடிக்கும் படம், ஆர்யா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’, ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி,…

ஜுன் 19-ல் ‘குற்றம் கடிதல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’…

ஜுன் 19-ல் ‘குற்றம் கடிதல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’…

வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ ஆகிய திரைப்படங்களை ஜூன் 19ஆம் தேதி ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது. N.J. ஸ்ரீகிருஷ்ணா…

சினிமாவில் நடிகர்கள் இரண்டு ரகம் – தயாரிப்பாளர் டி.சிவா

சினிமாவில் நடிகர்கள் இரண்டு ரகம் – தயாரிப்பாளர் டி.சிவா

பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘54321’. கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர்…

விஜய் டிவி – ஜுன் 1 – 7 திரைப்படங்கள் விவரம்…

விஜய் டிவி – ஜுன் 1 – 7 திரைப்படங்கள் விவரம்…

விஜய் டிவியில் ஜுன் 1 திங்கள் முதல் ஜுன் 5 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… ஜுன் 1 – திங்கள் பஞ்சமுகி நடிப்பு – அனுஷ்கா ஜுன் 2 – செவ்வாய் புதுக்கோட்டை அழகன் நடிப்பு – நாகார்ஜுனா, த்ரிஷா ஜுன்…

ஜெயா டிவி – ஜுன் 1 – 7 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவி – ஜுன் 1 – 7 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுன் 1 திங்கள் முதல் ஜுன் 7 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… ஜுன் 1 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி கந்தன் கருணை நடிப்பு – சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஜுன் 2 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி…

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் புதிதாக ப்ரியா ஆனந்த்…

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் புதிதாக ப்ரியா ஆனந்த்…

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என பெயர் வைத்தாலும் வைத்தார்கள், படத்தில் அவர்களைத் தவிர மற்ற நாயகிகளை நடிக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அதன் பின் படத்தில் மனிஷா யாதவ்வை மற்றுமொரு நாயகியாகச் சேர்த்தார்கள். அடுத்து 90களின் கனவுக்கன்னி சிம்ரனை…

இயக்குனர்கள் சங்கம் – கே.பாலசந்தர் அரங்கம் திறப்பு

இயக்குனர்கள் சங்கம் – கே.பாலசந்தர் அரங்கம் திறப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் என்ற புதிய அரங்கம் திறக்கப்பட்டது. உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் ஃபோட்டோ ஷுட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கிற்கு…