விஜய் டிவியில் ஜுன் 22 திங்கள் முதல் ஜுன் 26 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுன் 22 – திங்கள்
திரு திரு துறு துறு
நடிப்பு – அஜ்மல், ரூபா மஞ்சரி
ஜுன் 23 – செவ்வாய்
தோனி
நடிப்பு – பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே
ஜுன் 24 – புதன்
ஈசன்
நடிப்பு – சமுத்திரக்கனி, வைபவ், அபிநயா
ஜுன் 25 – வியாழன்
நடுநிசி நாய்கள்
நடிப்பு – வீரா, சமீரா ரெட்டி
ஜுன் 19 – வெள்ளி
அவன் இவன்
விஷால், ஆர்யா, மது ஷாலினி, ஜனி ஐயர்