ஜெயா டிவியில் ஜுன் 22 திங்கள் முதல் ஜுன் 28 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுன் 22 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
ஆவாரம் பூ
நடிப்பு – வினீத், நந்திதா
ஜுன் 23 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
கோயமுத்தூர் மாப்ளே
நடிப்பு – விஜய், சங்கவி
ஜுன் 24 – புதன் – பிற்பகல் 1.30 மணி
ஐஸ்
நடிப்பு – அசோக், பிரியங்கா திரிவேதி
ஜுன் 25 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
கோபுர தீபம்
நடிப்பு – ராமராஜன், சுகன்யா
ஜுன் 26 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
குட்டி
நடிப்பு – ரமேஷ் அரவிந்த், கௌசல்யா
ஜுன் 27 – சனி
காலை – 10 மணி
புதிய பறவை
நடிப்பு – சிவாஜிகணேசன், சரோஜாதேவி
பிற்பகல் 1.30 மணி
பாஞ்சாலங்குறிச்சி
நடிப்பு – பிரபு, மதுபாலா
மாலை 4.30 மணி
ஆட்ட நாயகன்
நடிப்பு – சக்தி, ரம்யா நம்பீசன்
ஜுன் 28 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
குமரிக்கோட்டம்
நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா
மாலை 4.30 மணி
ஆயிரத்தில் ஒருவன்
நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா