ஜெயா டிவியில் ஜுன் 20 சனிக் கிழமை மற்றும் ஜுன் 21 ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுன் 20 – சனி
காலை 10 மணி
பாய்மரக் கப்பல்
நடிப்பு – ஜனகராஜ், கலைச் செல்வி
பிற்பகல் 1.30 மணி
பூவரசன்
நடிப்பு – கார்த்திக், ரக்ஷனா
மாலை 4.30 மணி
ஐய்யர் ஐ.பி.எஸ்
சத்யராஜ், சங்கவி
ஜுன் 21 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
குறும்புக்காரப் பசங்க
நடிப்பு – சஞ்சீவ், மோனிகா
மாலை 4.30 மணி
உருமி
நடிப்பு – பிரபு தேவா, ஜெனிலியா