ஜெயா டிவி – ஜுன் 8 முதல் 14 வரை – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுன் 8 திங்கள் முதல் ஜுன் 14 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜுன் 8திங்கள் பிற்பகல் 1.30 மணி

போலீஸ்காரன் மகள்

நடிப்பு – முத்துராமன், விஜயகுமாரி

ஜுன் 9 – செவ்வாய் பிற்பகல் 1.30 மணி

வீட்டுல எலி வெளியில புலி

நடிப்பு – எஸ்.வீ.சேகர், ரூபிணி

ஜுன் 10  – புதன் பிற்பகல் 1.30 மணி

சைத் தம்பி

நடிப்பு – அருண்பாண்டியன், அஞ்சு

ஜுன் 11 – வியாழன் பிற்பகல் 1.30 மணி

அய்யன்

நடிப்பு – வாசன் கார்த்திக், திவ்யா பத்மினி

ஜுன் 12 – வெள்ளி பிற்பகல் 1.30 மணி

மைக்கேல் மதன காமராஜன்

நடிப்பு – கமல்ஹாசன், குஷ்பு, ரூபிணி, ஊர்வசி

ஜுன் 13 – சனி பிற்பகல் 1.30 மணி

காசி

நடிப்பு – விக்ரம், காவேரி, காவ்யா மாதவன்

மாலை 4.30 மணி

மௌன மழை

நடிப்பு – திலீப், மனிஷாஜித்

ஜுன் 14 – ஞாயிறு பிற்பகல் 1.30 மணி

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

கரண், அஞ்சலி

மாலை 4.30 மணி

நீதானே என் பொன்வசந்தம்

நடிப்பு –  ஜீவா, சமந்தா

Read Previous

விஜய் டிவி – ஜுன் 8 முதல் 12 வரை – திரைப்படங்கள் விவரம்

Read Next

‘அமரன் 2’ – ஆச்சரியப்படுத்தும் கார்த்திக்

Most Popular