ஜெயா டிவி – மே 18 – 24 – திரைப்படங்கள் விவரம்…

ஜெயா டிவியில் மே 18 திங்கள் முதல் மே 24 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

மே 18 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

தலைநகரம்

நடிப்பு – சுந்தர் .சி, ஜோதிர்மயி

மே 19 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

உன்னைத் தேடி

நடிப்பு – அஜித், மாளவிகா

மே 20 – புதன் – பிற்பகல் 1.30 மணி

ஒருதலை ராகம்

நடிப்பு – சங்கர், ரூபா

மே 21 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

ஆறிலிருந்து அறுபது வரை

நடிப்பு – ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி

மே 22 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

காசி

நடிப்பு – விக்ரம், காவேரி

மே 23 – சனி – பிற்பகல் 1.30 மணி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

நடிப்பு – கார்த்திக், ரோஜா, அஜித்

மாலை 4.30 மணி

வீட்ல விசேஷங்க

நடிப்பு – கே.பாக்யராஜ், பிரகதி

மே 24 – ஞாயிறு – பிற்பகல் 1.30 மணி

சித்திரம் பேசுதடி

நடிப்பு – நரேன், பாவனா

மாலை 4.30 மணி

தலைமுறைகள்

நடிப்பு – பாலுமகேந்திரா, சசிகுமார்

Read Previous

ராஜ் டிவியின் ‘வெள்ளித் திரை’ 500வது நாளில்…

Read Next

‘புறம்போக்கு’ அனுபவம் – ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்