ஜெயா டிவியில் மே 11 திங்கள் முதல் மே 17 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
மே 11 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
உதிரிப் பூக்கள்
நடிப்பு – விஜயன், அஸ்வினி
மே 12 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
விஷ்வ துளசி
நடிப்பு – மம்முட்டி, நந்திதா தாஸ்
மே 13 – புதன் – பிற்பகல் 1.30 மணி
வருஷம் 16
நடிப்பு – விஜய், அசின்
மே 14 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
நடிகன்
நடிப்பு – சத்யராஜ், குஷ்பு
மே 15 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
வனஜா கிரிஜா
நடிப்பு – ராம்கி, குஷ்பு
மே 16 – சனி – பிற்பகல் 1.30 மணி
செங்காத்து பூமியிலே
நடிப்பு – மிர்ச்சி செந்தில், பிரியங்கா
மாலை 4.30 மணி
நான்தான் பாலா
விவேக், ஸ்வேதா
மே 3 – ஞாயிறு – பிற்பகல் 1.30 மணி
நினைத்தது யாரோ
நடிப்பு – ரஞ்சித், நிமிஷா
மாலை 4.30 மணி
வல்லினம்
நடிப்பு – நகுல், மிருதுளா