1. Home
  2. News

Category: News

‘யட்சன்’ – இரு புறம்போக்குகளின் கதை…

‘யட்சன்’ – இரு புறம்போக்குகளின் கதை…

‘‘குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம்” ஆகிய படங்களுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் படம் ‘யட்சன்’. இப்படத்தில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தன் – ஆர்யா கூட்டணி இணையும் ஐந்தாவது படம் இது. படம்…

‘பாகுபலி’யின் பரவசம் ஆரம்பம்…

‘பாகுபலி’யின் பரவசம் ஆரம்பம்…

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘பாகுபலி’. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக போஸ்டர்கள் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக சில தினங்களுக்கு முன் படத்தின் இயக்குனர்…

‘உத்தம வில்லன்’ – அமெரிக்காவில் அமோக வசூல்…

‘உத்தம வில்லன்’ – அமெரிக்காவில் அமோக வசூல்…

‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளிநாடுகளில் மே 1ம் தேதியே வெளியானது. கமல்ஹாசன் படங்களுக்கு எப்போதுமே வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருக்கும். ‘விஸ்வரூபம்’ படம் கூட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வசூலை அள்ளியது. இப்போது ‘உத்தம வில்லன்’ படம் வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் மட்டும் சுமார் 5…

கோடிகளைக் குவிக்க வரும் ‘கோப்பெருந்தேவி’…

கோடிகளைக் குவிக்க வரும் ‘கோப்பெருந்தேவி’…

‘கோப்பெருந்தேவி’, படத்தின் தலைப்பிலேயே ஒரு கம்பீரமும், பிரம்மாண்டமும் தெரிகிறது. தலைப்புக்கேற்றபடியே படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சங்கர் பழனிச்சாமி. சமீபத்திய பேய்ப் படங்களின் வரிசையில் அதிகமாக வசூலை அள்ளிய படங்களான ‘அரண்மனை, காஞ்சனா 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த ‘கோப்பெருந்தேவி’யில் நடித்திருப்பது படத்தின்…

‘வாலு’ வெளியாவது மேலும் தாமதம்…?

‘வாலு’ வெளியாவது மேலும் தாமதம்…?

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ திரைப்படம் மேலும் ஒரு வாரம் தாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. முதலில் இந்தப் படம் மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் அவ்வப்போது படம் மே 9ம் தேதி வெளியாகும் என்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டு…

என் தேசிய விருது, தமிழ் சினிமாவுக்கு உரித்தானது – தனஞ்செயன் பெருமிதம்

என் தேசிய விருது, தமிழ் சினிமாவுக்கு உரித்தானது – தனஞ்செயன் பெருமிதம்

கோ.தனஞ்செயன் எழுதிய ‘PRIDE OF TAMIL CINEMA – 1931 To 2013’ என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது, டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் நேற்று தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது. ‘PRIDE OF TAMIL CINEMA –…

ஜெயா டிவி – மே 4 முதல் 10 – திரைப்படங்கள்…

ஜெயா டிவி – மே 4 முதல் 10 – திரைப்படங்கள்…

ஜெயா டிவியில் மே 4 திங்கள் முதல் மே 10 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 4 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி தாவணிக் கனவுகள் நடிப்பு – பாக்யராஜ், ராதிகா, சிவாஜிகணேசன் மே 5 – செவ்வாய் – பிற்பகல் 1.30…

சரோஜாதேவியின் அழகு பற்றி முன்னாள் நீதிபதி பேச்சு…

சரோஜாதேவியின் அழகு பற்றி முன்னாள் நீதிபதி பேச்சு…

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான…

தெலுங்கிலும் ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி…

தெலுங்கிலும் ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி…

ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காஞ்சனா 2’ படம் நேற்று தெலுங்கில் வெளியானது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற திரையரங்குகளில் ‘கங்கா’ என்ற பெயரில் வெளியான இப்படம் அங்குள்ள ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழிலும் இந்தப்…

‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

100 ரூபாய் கடன் கேட்டாலே பல முறை யோசித்துப் பார்த்து கொடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்குபவர்கள் பலர். அதிலும் எந்த ஒரு தொழிலிலும் கடன் கொடுத்து உதவுவதற்கு உறவினர்களும், நண்பர்களுமே அதிகம் தயங்குவார்கள். அப்படியிருக்க சினிமாத் துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு மற்ற தயாரிப்பாளர் உதவ முன்வருவது என்பது எவ்வளவு…