‘உத்தம வில்லன்’ – அமெரிக்காவில் அமோக வசூல்…

‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளிநாடுகளில் மே 1ம் தேதியே வெளியானது. கமல்ஹாசன் படங்களுக்கு எப்போதுமே வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருக்கும்.

‘விஸ்வரூபம்’ படம் கூட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வசூலை அள்ளியது.

இப்போது ‘உத்தம வில்லன்’ படம் வெளியான சில நாட்களிலேயே அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம்.

மற்ற வெளிநாடுகளிலும் படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வசூல் கிடைக்கும் என்கிறார்கள்.

 

Read Previous

கோடிகளைக் குவிக்க வரும் ‘கோப்பெருந்தேவி’…

Read Next

‘பாகுபலி’யின் பரவசம் ஆரம்பம்…

Most Popular