ஜெயா டிவி – மே 4 முதல் 10 – திரைப்படங்கள்…

ஜெயா டிவியில் மே 4 திங்கள் முதல் மே 10 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

மே 4 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

தாவணிக் கனவுகள்

நடிப்பு – பாக்யராஜ், ராதிகா, சிவாஜிகணேசன்

மே 5 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

கடலோரக் கவிதைகள்

நடிப்பு – சத்யராஜ், ரேகா

மே 6  – புதன் – பிற்பகல் 1.30 மணி

சிவகாசி

நடிப்பு – விஜய், அசின்

மே 7 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

ஜானகிராமன்

நடிப்பு – சரத்குமார், ரோஜா

மே 8 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

அலைகள் ஓய்வதில்லை

நடிப்பு – கார்த்திக், ராதா

மே 9 – சனி – பிற்பகல் 1.30 மணி

விடுதலை

நடிப்பு – ரஜினிகாந்த், சிவாஜிகணேசன், மாதவி

மாலை 4.30 மணி

உள்ளம் கேட்குமே

ஆர்யா, ஷாம், அசின், லைலா

மே 10 – ஞாயிறு – பிற்பகல் 1.30 மணி

மரியான்

நடிப்பு –  தனுஷ், பார்வதி

மாலை 4.30 மணி

வந்தான் வென்றான்

நடிப்பு – ஜீவா, டாப்சி

Read Previous

சரோஜாதேவியின் அழகு பற்றி முன்னாள் நீதிபதி பேச்சு…

Read Next

Strawberry – Official Teaser