சன் டிவியில் “பூஜை, தெனாலிராமன், பிரியாணி”…

மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சன் டிவியில் மூன்று படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

அவற்றில் ‘பூஜை’ படம் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் படத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மற்றும் கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி’ படமும், வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ படமும் மே 1ம் தேதியன்று ஒளிபரப்பாக உள்ளன.

 

Read Previous

‘ஆர்ட் பிலிம்’ என்று எதுவும் இல்லை – கமல்ஹாசன்

Read Next

ஜெயா டிவி – மே தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Most Popular