9th Annual Vijay Awards On April 25th…
The annual film awards show for Tamil Cinema conducted for the past eight years by Vijay TV has been a phenomenal success and always witnesses an array of celebrities, film technicians and movie buffs. It’s…
The annual film awards show for Tamil Cinema conducted for the past eight years by Vijay TV has been a phenomenal success and always witnesses an array of celebrities, film technicians and movie buffs. It’s…
“ரா ரா, பூவா தலையா”, விரைவில் வெளிவர இருக்கும் ‘ஆவி குமார்’ போன்ற படங்களின் நாயகனான உதயா நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதற்கான பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார். மோகன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனத்துடன்…
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘காஞ்சனா 2’. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் தோற்றத்தைக் கண்டு ஏற்கெனவே ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். தற்போது நடிகர் விஜய், ராகவா லாரன்ஸை அவருடைய வீட்டிற்கே அழைத்து பாராட்டியுள்ளார். ‘காஞ்சனா 2’ படம் வெற்றி…
நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். திடீரென அந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஸ்ருதிஹாசன் தெரிவித்ததை அடுத்து அவர் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் ஸ்ருதிஹாசன் புதிய படங்களில் நடிக்கக் கூடாதென…
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், அந்தப் பாடலைப் பாடிய இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் ரோகேஷ், தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர்,…
ஆர்.பாண்டியராஜன் இயக்கி நாயகனாக நடித்து 1985ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆண் பாவம்’. பாண்டியன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி மற்றும் பலர் நடித்த படம். கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை, குடும்பம் என அனைத்து ரசிர்களுக்குமான படமாக அந்தப் படம்…
‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த ‘காக்கி சட்டை’ படம் பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியானது. உலகக் கோப்பை கிரிக்கெட், பரீட்சை ஆரம்பமான நேரம் ஆகியவற்றையும் மீறி அந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே மாபெரும் வசூலை அள்ளியது.…
சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் படம் ‘திரி’. இப்படத்தின் மூலம் அசோக் அமிர்தராஜ் அமிர்தராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். “திரி’ யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாகத் தயாராகி வருகிறது. அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் ஏ.எல்.அழகப்பன்…
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு…
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இப்படத்தை மே 15ம் தேதி வெளியிடுவதாக சில மணி நேரங்களுக்கு முன் அறிவித்துள்ளனர். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கை வேலைகளும்…