1. Home
  2. News

Category: News

9th Annual Vijay Awards Inauguration

9th Annual Vijay Awards Inauguration

The prestigious ‘9th Annual Vijay Awards powered by Casa Grande and Jannal Media works’ is back again this time even grandeur than its last eight years; an event to recognize the excellence of professionals in…

மகனுக்காக பத்திரிகையாளர்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்

மகனுக்காக பத்திரிகையாளர்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ இன்று உலகம் முழுவதும் வெளியானது. இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்ட காட்சியில் விஜயகாந்தும் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து முழு படத்தையும் பார்த்து ரசித்து, எனக்கு இதுவரை நிறையவே ஆதரவு தந்துள்ளீர்கள். இனி சினிமாவில் என்னுடைய மகன் முன்னுக்கு வரவேண்டும். அதனால்…

‘கொம்பன்’ – ரசிகர்களிடம் அமோக வரவேற்பு…

‘கொம்பன்’ – ரசிகர்களிடம் அமோக வரவேற்பு…

‘கொம்பன்’ படம் தடைகளை தகர்த்தெறிந்து நேற்று மாலையே வெளியானது. அப்போதே பல திரையரங்குகளில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு திரண்டு வந்திருந்தனர். வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகியிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் அந்த வரவேற்பு…

அம்மா தயாரிக்க, அப்பா இயக்க, மகன்கள் நடிக்கும் ‘கராத்தேகாரன்’

அம்மா தயாரிக்க, அப்பா இயக்க, மகன்கள் நடிக்கும் ‘கராத்தேகாரன்’

பல படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்த ஸ்டன்ட் இயக்குனரான ‘ஸ்டன்’ சிவா, இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘கராத்தேகாரன்’. இந்தப் படத்தை அவருடைய மனைவியான லானி ஹு தயாரிக்க, அவருடைய மகன்கள் கெவின், ஸ்டீவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லானி ஹுவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மற்றும்…

‘புறம்போக்கு….’ என்பது… – இயக்குனர் ஜனநாதன் விளக்கம்…

‘புறம்போக்கு….’ என்பது… – இயக்குனர் ஜனநாதன் விளக்கம்…

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் முடிவடைய உள்ளது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற இயக்குனர் ஜனநாதன் அவரது…

‘கொம்பன்’ – வழக்கு தள்ளுபடி…

‘கொம்பன்’ – வழக்கு தள்ளுபடி…

‘கொம்பன்’ படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ‘கொம்பன்’ படம் வெளியானால் அது சாதிய மோதல்களுக்கு வழி ஏற்படுத்தும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரை உயர் நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின்…

‘கொம்பன்’, எதிர்ப்புகளை கைவிடுங்கள் – சீமான் அறிக்கை

‘கொம்பன்’, எதிர்ப்புகளை கைவிடுங்கள் – சீமான் அறிக்கை

கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: “கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த நடுநிலையாளர்கள் உரிய நம்பிக்கையைப் பதிலாகச் சொல்லி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. சரத்குமார்,…

‘கொம்பன்’ – நாளை…ஏப்ரல் 1 ரிலீஸ்…

‘கொம்பன்’ – நாளை…ஏப்ரல் 1 ரிலீஸ்…

‘கொம்பன்’ படம் எப்படிப்பட்ட ஒரு குடும்பக் கதை, எந்த சாதி பெயரும் குறிப்பிடாத ஒரு சிறந்த படம் என்று படத்தைப் பார்த்த தமிழ்த் திரையுலகங்களின் சங்கங்களைச் சேர்ந்த, பலரும் படம் பார்த்து பாராட்டி, அவர்களது கருத்துக்களை இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தனர். இந்தப் படத்தை அனைவருமே குடும்பத்துடன் வந்து…

‘கொம்பன்’ பிரச்சனை…ஒன்று திரண்ட திரையுலக அமைப்புகள்

‘கொம்பன்’ பிரச்சனை…ஒன்று திரண்ட திரையுலக அமைப்புகள்

ஒரு திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வெளிவரத் தயாரான பின் அந்தப் படத்தை வெளியிட சில அரசியல் தலைவர்கள் அந்தப் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘கொம்பன்’ படத்திற்கு எதிராக தற்போது எழுந்த பிரச்சனைக்கு அனைத்து திரையுலக அமைப்புகளும்…

‘லிங்கா’ பிரச்சனை..‘பிளாக்மெயில் செய்பவர்கள் யார் ? ’ – வேந்தர் மூவீஸ் அறிக்கை

‘லிங்கா’ பிரச்சனை..‘பிளாக்மெயில் செய்பவர்கள் யார் ? ’ – வேந்தர் மூவீஸ் அறிக்கை

‘லிங்கா’ படப் பிரச்சனை காரணமாக தொடர்ந்து பல கட்டப் பேச்சுக்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது, அந்த விவகாரம் மேலும் ஒரு சிக்கலான பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் கொடுத்த நஷ்ட ஈட்டுத் தொகையை பிரித்துக் கொள்வதில் வினியோகஸ்தர்களுக்கிடையே பிரச்சனைகள் எழ ஆரம்பித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் இன்னொரு…