விஜய் டிவி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள் பற்றிய விவரம்…

காலை 6.30 மணி

பக்தித் திருவிழா

காலை 7.00 மணி

சூப்பர் ஹிட் பாடல்கள்

காலை 8.00 மணி

சிறப்புப் பட்டி மன்றம்

‘நமது ரசனை வளர்ந்துள்ளதா, மோசமடைந்துள்ளதா…’ என்ற தலைப்பில், சிவகாசி ராமச்சந்திரன், மோகனா சுந்தரம், சுமதி, மணிகண்டன், உமா மகேஸ்வரி, சூடாமணி, மாது ஆகியோருடன் சுகி சிவம் நடுவராகப் பங்கு பெறும் பட்டி மன்றம்.

காலை 9.00 மணி

காஃபி வித் டிடி

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் வைரமுத்து, நாயகன் துல்கர் சல்மான் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி.

காலை 10.00 மணி

கனெக்ஷன் – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

காலை 11.00 மணி

ஜீவா – புத்தம் புதிய திரைப்படம்

சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

பிற்பகல் 2.00 மணி

காவியத் தலைவன் – புத்தம் புதிய திரைப்படம்

வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

மாலை 5.00 மணி

சந்தானம் இனிமே இப்படித்தான்

நகைச்சுவை நடிகர் சந்தானம் பங்கு பெறும் எக்ஸ்க்ளூசிவ் சிறப்பு நிகழ்ச்சி.

இரவு 9.00 மணி

சிறப்பு நீயா நானா

Read Previous

‘காபி வித் டிடி’யில் ‘ஓ காதல் கண்மணி’ கூட்டணி

Read Next

ஜெயா டி.வி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

Most Popular