1. Home
  2. News

Category: News

ரசிகர்களை திருட்டு விசிடி வாங்க வைத்தது யார் ? – ஆர்கே பேச்சு

ரசிகர்களை திருட்டு விசிடி வாங்க வைத்தது யார் ? – ஆர்கே பேச்சு

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஆர்கே பேசியதாவது, “இன்று சினிமாவுக்கு என்ன ஆயிற்று? கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப்…

‘கொம்பன்’ ஒரு முழுமையான குடும்பப் படம்…

‘கொம்பன்’ ஒரு முழுமையான குடும்பப் படம்…

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘கொம்பன்’ படத்தைப் பற்றி கடந்த சில நாட்களாக தேவையற்ற சர்ச்சைகளை சிலர் கிளப்பி வருகிறார்கள். இந்தப் படம் சாதி அடிப்படையிலான படம் என்றம், இந்தப் படம் வெளியானால் சமுதாய மோதல்கள் உருவாகலாம் என…

அன்று ‘சண்டியர்’…இன்று ‘கொம்பன்’ – படங்களை எதிர்ப்பதா ? சீமான் கேள்வி…

அன்று ‘சண்டியர்’…இன்று ‘கொம்பன்’ – படங்களை எதிர்ப்பதா ? சீமான் கேள்வி…

‘கொம்பன்’ படத்தைத் தடை செய்யக்கோரி ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக ஆவேச அறிக்கை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. அந்த அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது, ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்னைகள்…

இளையராஜாவை சந்தித்த அனுஷ்கா…

இளையராஜாவை சந்தித்த அனுஷ்கா…

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக முரளி இராமநாராயணன் தமிழில் வெளியிட இருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’. குணசேகர் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருடைய இசையில் உருவாகி வரும் 1001வது படம் இது. இப்படத்தின் பின்னணி இசைச் சேர்ப்புக்காக இளையராஜா லண்டன் பயணமாக உள்ளார். ‘ருத்ரமாதேவி’ படத்தில்…

வாய்ப்பு கொடுத்தவரிடமே வம்பு….இது சரியா பாபி சிம்ஹா…?

வாய்ப்பு கொடுத்தவரிடமே வம்பு….இது சரியா பாபி சிம்ஹா…?

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்த பிறகு ’16 வயதினிலே’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரம் போன்று அற்புதமான நடிப்பு என்று ரஜினிகாந்திடம் பாராட்டு, இப்போது தேசிய விருது என புகழ் பெற்று வரும் பாபி சிம்ஹா, தனக்கு கதாநாயகனாக நடிக்க  வாய்ப்பு கொடுத்தவருரிடமே தற்போது வம்பு செய்து வருவதாக…

‘நான் கொஞ்சம் சென்சிட்டிவ்’ – யுவன் ஷங்கர் ராஜா

‘நான் கொஞ்சம் சென்சிட்டிவ்’ – யுவன் ஷங்கர் ராஜா

யுவன்ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ‘யு 1’ நெல்லையில் மே மாதம் நடைபெற உள்ளது. கிரீன் டிரீஸ் சொல்யூஷன்ஸ் அமைப்புடன், புதுயுகம் தொலைக்காட்சி ஆகியவை யுவனுடன் சேர்த்து சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். அது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா…

‘எலி’யில் வடிவேலுவுடன் சதா…

‘எலி’யில் வடிவேலுவுடன் சதா…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வந்த போது கதாநாயகனாகவேதான் நடிக்க வந்தார் வடிவேலு. ஆனால், ‘தெனாலிராமன்’ என பெயரை வைத்து விட்டு நகைச்சுவையாக கலகலப்பாக பெயருக்கேற்றபடி நடிக்காமல் சீரியசான கதாபாத்திரத்தில் ஹீரோயிசமாக வடிவேலு நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்தப்…

ரசிகர்களின் நம்பிக்கையை ‘நண்பேன்டா’ காப்பாற்றும்…

ரசிகர்களின் நம்பிக்கையை ‘நண்பேன்டா’ காப்பாற்றும்…

ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடிக்கும் ‘நண்பேன்டா’ படம் ஏப்ரல் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெகதீஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், இசையமைப்பாளர் ஹாரிஸ்…

இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது…

இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது…

125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, [Autonomous]) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது. மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர்…

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

‘நான் ஈ’ உட்பட பல தமிழ், தெலுங்குப் படங்களைத் தயாரித்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் தற்போது தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் நாகார்ஜுனா, கார்த்தி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்…