அஜித் புதிய படம் இன்று ஆரம்பம்…

‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை சற்று முன்னர் நடைபெற்றது. ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா மீண்டும் அஜித்துடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறார்.

அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு முதன் முறையாக அனிருத் இசையைமக்கிறார். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Read Previous

A.R.Rahman on OK Kanmani – Video

Read Next

த்ரிஷாவுக்குப் பதிலாக டாப்ஸீ…

Most Popular