‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மாவை பாராட்டிய பாரதிராஜா
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்போரஷன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் கடந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் மொழிப் படத்திற்கான தேசிய விருதை வென்றது. இந்தப் படத்தின் மூலம் பிரம்மா இயக்குனராக அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்ற இயக்குனர் பிரம்மாவை, தமிழில் சிறந்த படங்கள் பலவற்றைக் கொடுத்த…