‘கொம்பன்’ – ரசிகர்களிடம் அமோக வரவேற்பு…
‘கொம்பன்’ படம் தடைகளை தகர்த்தெறிந்து நேற்று மாலையே வெளியானது. அப்போதே பல திரையரங்குகளில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு திரண்டு வந்திருந்தனர். வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகியிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் அந்த வரவேற்பு…