வைரமுத்துவின் ஆழமான வரிகளில் ‘தொப்பி’…
ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் ‘தொப்பி’ படத்தை யுரேகா இயக்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் முரளி ராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரக்ஷயா ராஜ் நாயகியாக நடிக்கிறார். குற்றப் பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்காக…