ஜெயா டிவி – ஏப்ரல் 27 – மே 3 – திரைப்படங்கள்

ஜெயா டிவியில் 2015, ஏப்ரல் 27 திங்கள் முதல் மே 3 ஞாயிறு வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஏப்ரல் 27 – திங்கள்

ஆயிரம் நிலவே வா

நடிப்பு – கார்த்திக், சுலக்ஷணா

ஏப்ரல் 28 – செவ்வாய்

லேசா லேசா

நடிப்பு – மாதவன், த்ரிஷா

ஏப்ரல் 29 – புதன்

பிரம்மா

நடிப்பு – சத்யராஜ், குஷ்பு

ஏப்ரல் 30 – வியாழன்

மெட்டி

நடிப்பு – சரத்பாபு, ராதிகா

மே 2 – சனி

வந்தாளே மகராசி

நடிப்பு – ஜெய்சங்கர், ஜெயலலிதா

மே 3 – ஞாயிறு

மண் வாசனை

நடிப்பு – பாண்டியன், ரேவதி

மே 2 – சனி – மாலை 4.30 மணி

புதிய பறவை

நடிப்பு – சிவாஜி கணேசன், சரோஜா தேவி

மே 3 – ஞாயிறு – மாலை 4.30 மணி

முப்பொழுதும் உன் கற்பனைகள்

நடிப்பு – அதர்வா, அமலா பால்

Read Previous

Kaaval – Official Trailer

Read Next

பேய் வேடத்தில் ராய் லட்சுமி…

Most Popular