1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ட்விட்டர் – மணிரத்னமும் வந்து விட்டார்…

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கியுள்ளனர். ‘கோச்சடையான்’ பட வெளியீட்டிற்கு முன் ரஜினிகாந்த் கூட ட்விட்டர் கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அவர் ஆக்டிவ்வாக இல்லை என்பது வேறு விஷயம். ரஜினிகாந்தைத் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா போன்ற…

மறுத்த நயன்தாரா…சம்மதிக்க வைத்த இயக்குனர்…

சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது. முடிவடையும் தருவாயில் நெருங்கி விட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நெருங்கி விட்டதால், மறுபக்கம் படத்தின் ‘டப்பிங்’ வேலைகளும் நடந்து வருகிறதாம். கடந்த…

உத்தம வில்லன் – ‘பார்வதி’ பெயர்க் குழப்பம்…

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’. இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஆன்ட்ரியா, பூஜா குமார் நடிக்கிறார்கள். இவர்களோடு படத்தில் இரு பார்வதி நடிக்கிறார்கள். ஒருவர் பார்வதி மேனன், மற்றவர் பார்வதி நாயர். பார்வதி மேனன் இதற்கு முன் ‘பூ, மரியான்‘ ஆகிய…

‘எவன்’ – புலமைப்பித்தன் பேரன் நாயகனாக அறிமுகம்…

எண்ணற்ற எம்ஜிஆர் பாடல்கள், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி ‘எவன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கே.எம். துரைமுருகன் இயக்குகிறார் . இவர் ’தயா, போஸ், கருப்பசாமி குத்தகைதாரர்,…

சூர்யா – வெங்கட் பிரபு இணையும் ‘பூச்சாண்டி’…

வெங்கட் பிரபு – சூர்யா முதன் முறையாக இணையும்  படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு, கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சூர்யாவின் ‘குட்-புக்’கில் இடம் பிடித்து விட்டார். அதன் பலனாக தன்னை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்குக் கொடுத்திருக்கிறார்.…

‘கோச்சடையான்’ – ‘மஞ்சப் பை’ ஒப்பீடு…ரஜினி ரசிகர்கள் கோபம்…

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மஞ்சப் பை’. இந்த படம் ‘கோச்சடையான்’ படத்தின் முதல் நாள் வசூலில் 70 சதவீத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்தியைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது…

லட்சுமி மேனனும் பாட வந்துட்டாருங்கோ…..

மலையாள நடிகைகள் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்தது போதாதென, தற்போது பின்னணி பாடகியாக மாறி, இங்குள்ள பாடகிகளுக்கும் போட்டியாக மாற ஆரம்பித்துள்ளனர். ஏற்கெனவே, விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையமைப்பில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபை ஃபை’ பாடல் பட்டி தொட்டி எங்கும்…

தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி…

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய கணவர் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தைத் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து வேறு ஒரு கதையை இத்தனை காலமாக உருவாக்கி வந்த கிருத்திகா, யதேச்சையாக அந்த கதையை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட தனுஷ்  மிகவும்…

மஞ்சப் பை – விமர்சனம்

மஞ்சப் பை – விமர்சனம்

படத்தைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி, லட்சுமி மேனன் பத்தி கொஞ்சம் பேசிடுவோம். பத்தாவது மட்டுமே படிக்கிற ஒரு பொண்ணு, தமிழ் சினிமாவுல அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களா நடிச்சி, அட இது கூட அழகாதான் இருக்குன்னு பலரோட மனசை அள்ளின லட்சுமி மேனன் மேல இந்த படத்தோட கேமிரா மேன்…

உன் சமையலறையில் – விமர்சனம்

சாப்பாடும், திரைப்படமும் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டையும் பல பேர் இணைந்துதான் உருவாக்குகிறார்கள். சாதம் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு சாப்பாடு திருப்தியாக இருக்கும். அதே போல்தான் திரைப்படமும், கதையிலிருந்து சின்ன நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சரியாக இருந்தால்தான் ரசிக்க முடியும். ‘தோனி’ படத்திற்குப் பிறகு…