சிம்பு – கௌதம் மேனன் படம் டிராப் ?
சிம்பு நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்று சொல்லக் கூடிய ஒரே படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம் வெளிவந்த பிறகுதான் சிம்புவுக்கு பெண் ரசிகைகள் அதிகம் கிடைத்தார்கள். அதுவரை ‘தரை’ டிக்கெட் ரேஞ்சுல இருந்த சிம்புவை ‘மால்’ டிக்கெட் ரேஞ்சுக்கு உயர்த்திய படம் அது. அந்த…