பிரேசில் வெற்றி பெற்றால் ‘பிரா’ தருவேன்…பூனம் பான்டே அறிவிப்பால் பரபரப்பு…
பிரேசில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டி அரை இறுதியை நெருங்கி விட்டது. நட்சத்திரங்கள் பலரும் கிரிக்கெட் விளையாட்டைப் போலவே கால்பந்து விளையாட்டையும் ரசித்து வருகிறார்கள். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்றால்…