Mundasupatti off to flying start…
Fox Star Studios & C.V. Kumar’s Thirukumaran Entertainment’s Mundasupatti has taken a dream start at the Box Office. The film notched up 3.1 Crs in its opening weekend, which infact is the highest ever opening…
Fox Star Studios & C.V. Kumar’s Thirukumaran Entertainment’s Mundasupatti has taken a dream start at the Box Office. The film notched up 3.1 Crs in its opening weekend, which infact is the highest ever opening…
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமிபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ திரைபடத்தை ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், ‘முண்டாசுப்பட்டி’ தன் மனதை கவர்ந்ததாகவும், பல இடங்களில் மனம் விட்டு சிரித்ததாகவும் கூறியுள்ளார். படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா…
நிச்சயமாக வழக்கமான சினிமா கிடையாது, வழக்கமான காதல் காட்சிகள் கிடையாது , ஹீரோவும் ஹீரோயினும் தொட்டு கூட நடிக்கலன்னா பார்த்துக்குங்க, குத்துப்பாட்டு கிடையாது, இப்படியெல்லாம் ஒரு படம் வந்து ரசிகர்களை ரசிக்க வைக்க முடியுமா ? என்ற கேள்விக்கு இந்த படம் விடையாக அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ராம்…
சாதியையும், சாதிப் பெயரையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்த வேண்டாமென்று சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதன் பின் எடுக்கப்பட்ட பல படங்களில் அப்படிப்பட்ட அடையாளங்கள் முடிந்தவரை நேரடியாகக் கூட வெளிப்படுத்த முடியாத அளவிற்கே படங்கள் வெளிவந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் புதிதாக ஒரு சாதீயப் பாதையில்…
காதல் என்றாலே பிடிக்காத மகன், மகனை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என போராடும் பெற்றோர், அவனை காதலிக்கத் துடிக்கும் ஒரு பெண் இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டிதான் இந்த ‘உயிருக்கு உயிராக’. எஸ்ஆர்எம் கல்லூரியின் தீவிரமான பிரச்சாரப் படமாக மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என…
தமிழ்த் திரையுலகில் திகில் படங்களுக்கென தனி இடம் எப்பொழுதும் உண்டு. அப்படி வெற்றிவா கை சூடிய திகில் படங்களில் ‘ஈரம், யாவரும் நலம், யாமிருக்க பயமே’ மற்றும் பல திரைப்படங்களை கூறலாம். அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வரவிருக்கும் திரைப்படம் ‘ஆ’. ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ்…
இன்று 13 ஜுன் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… முண்டாசுப்பட்டி திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராம் குமார் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் விஷ்ணு விஷால், நந்திதா, மற்றும் பலர் நடித்துள்ள படம். நான்தான் பாலா எஸ்எஸ்எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில், வெங்கட்…
‘மங்காத்தா, ஆரம்பம், வீரம்’ ஆகிய படங்களில் நரைத்த தலைமுடியுடன் நிஜமான தோற்றத்தில் மட்டுமே நடித்தார் அஜித். மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வெள்ளை முடிக்கு ‘டை’அடித்துக் கொண்டு நடிப்பதை சமீப காலமா அவர் தவிர்த்து வந்தார். அவருடைய ரசிகர்கள் பலர் கேட்டும் கூட தன்னை மாற்றிக் கொள்ளாமலே இருந்தார்.…
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் சிவகார்த்திகேயன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றி அவரை எங்கேயோ கொண்டு போய் விட்டது. அதன் பின் அவருடைய சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. பல முன்னணி தயாரிப்பாளர்கள் கூட சிவகார்த்திகேயனுக்கு 10 கோபடிரூபாய் வரை சம்பளம் தரத்…
‘கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா’ படங்களின் இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. நடிகர்கள் விக்ரம், ஆர்யா, இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலர் திருமணத்திற்கு வருகை தந்து…