‘யூகன்’ – இயக்குனரான படத்தொகுப்பாளர்…
தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் இயக்குனராவார்கள், தயாரிப்பாளர்கள் இயக்குனராவார்கள், ஒளிப்பதிவாளர் இயக்குனராவார்கள், ஆனால், படத் தொகுப்பாளராக இருப்பவர்களில் இயக்குனர்களாக மாறுபவர்கள் ஒரு சிலரே. எடிட்டில் லெனின் போன்ற ஒரு சிலர்தான் அப்படி இயக்குனர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக கமல் இணைந்திருக்கிறார். படத்தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இயக்குனர்…