1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சர்வதேச அளவில் செல்லும் ‘ராமானுஜன்’…

​’கேம்பர் சினிமா’ என்ற சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தனது தயாரிப்பான ‘ராமானுஜன்’ என்ற ஆங்கில மொழியில் அமைந்த வாழ்க்கை வரலாற்று படத்தை, பல்வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை ‘வான் ரையான்ஸ் என்டர்டைன்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது. இந்தியத் தயாரிப்பான ஒரு ஆங்கிலத் திரைப்படம், ஹாலிவுட்டுக்குக்…

‘ஜிகர்தண்டா’வைப் பாராட்டிய ஷங்கர்…

‘பீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஜிகர்தண்டா’ படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியிருக்கிறார். இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜிகர்தண்டா சூப்பர்ப், எதிர்பாராத, நகைச்சுவையுடன் கூடிய த்ரில்லிங்கான, புது அனுபவத்தைத் தரக் கூடிய, அனைவரும் பிரமாதமாக நடித்துள்ள, சிறப்பாக எழுதப்பட்டுள்ள படம், கலக்கல்…

‘சாஹசம்’ படத்திற்காக பிரஷாந்துடன் இணைந்த நர்கீஸ் பக்ரி…

நர்கீஸ் பக்ரி பிரபலமான ஹிந்திப் பட கதாநாயகி. இவர் ஏற்கனவே ரண்பீர் கபூருடன் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘ராக் ஸ்டார்’ என்னும் படத்திதல் கதாநாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து ஜான் ஆபிரகாமுடன் ‘மெட்ராஸ் கபே’, ஹாகித் கபூருடன் ‘பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ’, வருண் தவானுடன் ‘மே தேரா ஹீரா’…

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்….?

ஒரு இயக்குனரோ, அல்லது நடிகரோ ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கும் போது, அடுத்து அவர்கள் இயக்கப் போகும் படம் பற்றியோ, நடிக்கப் போகும் படம் பற்றியோ பல்வேறு விதமான செய்திகள் வெளிவரும். ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படம் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் வந்து விட்டது. இதற்கடுத்து…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 1 ஆகஸ்ட், 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… ஜிகர்தண்டா குரூப் கம்பெனி தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையைமப்பில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா மற்றும் பலர் நடித்திருக்கும் படம். சரபம் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அருண்மோகன் இயக்கத்தில் பிரிட்டோ மைக்கேல்…

நாளை முதல் ‘சரபம்’…

‘சரபம்’ என்பது புராண விலங்குகளில் ஒன்று. பாதி உடல் பறவையாகவும், மீதி உடல் சிங்கமாகவும் இருக்கும். அன்பு கொண்டநெஞ்சத்துடனும், அதே நேரம் ஆக்ரோசமான உணர்வுடனும் இருப்பதுதான் இந்த மிருகத்தின் தனித்தன்மை. ‘சரபம்’ படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அந்த மிருகத்தின் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிர்ப்பாராத விதமாக நடக்கும் ஒரு பிரச்சனை…

என் யதார்த்த கதைகளுக்கு புதுமுகங்கள்தான் சரி… – ‘கயல்’ பிரபு சாலமன்

“மைனா, கும்கி” படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் யதார்த்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டவர் பிரபு சாலமன். தற்போது புதுமுகங்களை வைத்து ‘கயல்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன். அந்த இரண்டு படங்களிலும் புதுமுகங்களை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இந்தப் படத்திலும் அதைத் தொடர்கிறார்.…

‘விஐபி’யை பாராட்டிய விஐபி இயக்குனர்…

தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டு வாரங்களைத் தொட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக சில தோல்விப் படங்களால் தவித்து வந்த தனுஷுக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.   இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர்…

தொடர்ந்து 17 படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வாங்கிய வீ. சேகர்…

இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் வாங்குவதென்பது சாதாரண விஷயமல்ல. கிளாமரான காட்சிகள் இல்லாமல், அடிதடி, வெட்டுக் குத்து இல்லாமல் ஒரு படத்தை இயக்கியவது பெரிய விஷயம். அப்படியிருக்க இயக்குனர் வீ.சேகர் தொடர்ந்து 17  படங்களுக்கு ‘யு’ சர்டிபிகேட் வாங்கியிருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா. குடும்பக் கதைகள்…

Mirchi Music Awards 2013…

The time has come to celebrate excellence and to felicitate music maestros of the South Indian music industry. Radio Mirchi, 98.3 FM, proudly presents the fifth edition of the awards that is a stunning reflection…