‘அஞ்சான்’ டீஸர், டிரைலர் – 43 லட்சம் ஹிட்ஸ்…
‘அஞ்சான்’ படத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த வியாழனன்று ‘யூ டியூப்’ வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நான்கு நாட்களுக்குள் சுமார் 11 லட்சம் பார்வையாளர்கள் அந்த டிரைலரைப் பார்த்துள்ளனர். சூர்யா நடித்து வெளிவந்த மற்ற எந்த படங்களையும் விட இந்த ‘அஞ்சான்’ படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது…