திரையரங்குகளில் ‘புறம்போக்கு’ டீஸர்…
யு டிவி தயாரிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் ‘புறம்போக்கு’ படத்தின் டீஸர் ‘அஞ்சான்’ படத்துடன் இணைக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் கூறுகையில், “புறம்போக்கு’ படத்தின்…