இன்றைய ரிலீஸ் – 3 திரைப்படங்கள்…
இன்று ஆகஸ்ட் 22, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ராஜம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் சைமன் இசையமைத்திருக்கும் படம். பரத், நந்திதா, கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம். கபடம் மௌண்டன் மூவி…