தமிழ் சினிமாவின் அடுத்த கதைத் திருட்டு ‘சலீம்…
தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறைதான் கதைத் திருட்டு நடக்கும். ஆனால், இன்று அறிமுகமாகும் பல இயக்குனர்கள் கொரியன், ஜப்பான், ஈரான் போன்ற படங்களிலிருந்து கதைகளைத் திருடி படத்தை எடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்ட காரணத்தால் அந்த கதைத் திருட்டுக்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு…