சம்பளத்தைக் குறைத்தாரா சிவகார்த்திகேயன்…??
கடந்த ஆண்டின் வசூல் சாதனையாளரான சிவகார்த்திகேயன், இந்த ஆண்டு வெளியான ‘மான் கராத்தே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டாணா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது. இதற்கடுத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன் ராம் இயக்கத்தில் திருப்பதி…