மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு…
தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வடிவேலு சிறு இடைவேளைக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவை பயணத்தைத் துவங்கினார். ‘தெனாலிராமன்’ படமும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது…