1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘உத்தம வில்லன்’ முதலில் வருகிறது…

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘விஸ்வரூபம் 2’. முதல் பாகம் தயாரான போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளை கமல்ஹாசன் படப்பிடிப்பு நடத்திவிட்டார். ஆனாலும், படத்தை முதல் பாகம் வெளியான பின் குறுகிய இடைவெளிக்குள் வெளியிடாமல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக காலம்…

இன்றைய ரிலீஸ் – 3 திரைப்படங்கள்…

இன்று ஆகஸ்ட் 22, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ராஜம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் சைமன் இசையமைத்திருக்கும் படம். பரத், நந்திதா, கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம். கபடம் மௌண்டன் மூவி…

‘புலிப் பார்வை’ – யூ டியூப் பார்த்து படமெடுத்த இயக்குனர்…

‘புலிப் பார்வை’ படத்திற்கு தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிட மாட்டோம் என படத்தின் தயாரிப்பாளரான மதன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக நேற்று படத்தின் இயக்குனர் பிரவீண் காந்தியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் மதன். அப்போது பத்திரிகையாளர்…

‘கத்தி’ படத்தைக் காப்பாற்ற அதிரடி நடவடிக்கை…

‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் ‘கத்தி’ படம் மூலம் கூட்டணி சேர்ந்த உடனேயே அந்தப் படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்தது. அதே அளவிற்கு அந்தப் படத்திற்கு எதிர்ப்பு எழும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ்…

‘கத்தி’ படத்தை நான் ஏன் எதிர்க்கணும் – சீமான் கேள்வி…

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘கத்தி’ படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “படம் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. படத்தில்…

தமிழ் அமைப்புகளிடம் சரணடைந்த ‘புலிப்பார்வை’ படக் குழு…

பிரவீண் காந்தி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘புலிப் பார்வை’ படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சில மாணவர் அமைப்புகள் கடந்த வாரம் நடைபெற்ற ‘புலிப் பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முழக்கங்களை எழுப்பினார்கள். அது முதல் ‘புலிப் பார்வை’ படத்திற்கான எதிர்ப்பு…

ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்…

வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை…

‘ஜில்லா, வீரம்’ வசூலை முறியடித்த ‘அஞ்சான்’…

‘அஞ்சான்’ படம் இந்திய அளவில் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் சிலர் அளித்த விமர்சனங்கள் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ‘பி அன்ட் சி’ என்று சொல்லப்படும் திரைப்படங்களை…

‘கத்தி’ பாடல்கள் செப்டம்பரில்வெளியீடு…

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘கத்தி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் படத்திற்கு அனிருத் இசையைமக்கும் முதல் படம் இது. கடந்த சில படங்களாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையயை மட்டும் பயன்படுத்தி வந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக அனிருத்திற்கு…

வழியில் முட்களை போடதீங்க… – சூர்யா வேண்டுகோள்…

‘அஞ்சான்’ படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து வியாபார ரீதியாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அது சினிமாவுக்கு நல்லதல்ல என சூர்யா வருத்தத்துடன் அவரது கவலையைப் பகிர்ந்து கொண்டார். நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியில் கலந்து கொண்டு…