சினிமா பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் ஆதரவு…
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், ஃபெப்ஸி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து திரைப்பட விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்ததைக் கண்டித்து தமிழ்த் திரைப்பட ஊடகவியலாளர்களின் சம்மேளனம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு திரைப்பட நிகழ்ச்சிகளை முற்றிலுமாக புறக்கணித்து…