1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இமானை கன்னத்தில் கிள்ளி கொஞ்சிய பிரியா ஆனந்த்…

விமல், பிரியா ஆனந்த், சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இன்றைய இளம் நாயகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் விழாவில் கலந்து…

20,000 தியேட்டர்களில் ‘ஐ’ ரிலீஸ்…ஷங்கரின் புதிய சாதனை…

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகமே ஆச்சரியத்தில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஜுரம் இப்போதுதான் தமிழ் சினிமாவை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் ஹாலிவுட் நடிகர்கள் தலைமையில் இசை வெளியீடு,…

மும்பையில் படமாகும் ‘ரோமியோ ஜுலியட்’

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் “ ரோமியோ ஜூலியட் “ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, ஹன்சிகா, பூனம் பஜ்வா நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். …

சலீம் – சங்கடத்தில் சிக்கிய இயக்குனர்…

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படமான ‘சலீம்’ இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதற்குள்ளாகவே படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான பேச்சுக்கள் திரையுலகத்தைச் சுற்றி வருகிறதாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக நிர்மல் குமார் என்பவர் அறிமுகமாகிறார். ஆனால், அறிமுக இயக்குனர் என்பதால் அவரை எந்த…

‘கத்தி’யை மாற்ற விரும்பாத பட நிறுவனம்…

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘கத்தி’ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்து வருவதால் அந்தப் படத்திற்கு தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றி விட்டால் பிரச்சனை…

பணம் வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் – வசந்தபாலன் வேண்டுகோள்…

திருட்டு விசிடியை எதிர்த்து சமீப காலமாக நடிகர்களே களத்தில் இறங்கி வேட்டை நடத்துகிறார்கள். சில வாரங்களுக்கு முன் காரைக்குடியில் கேபிளில் ஒளிபரப்பான புதிய படங்களுக்காக நடிகர் விஷால் போராடினார். தற்போது பார்த்திபன் அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு விசிடியை எதிர்த்துப் போராடினார்.…

’மெட்ராஸ்’ தள்ளிப் போக உண்மைக் காரணம் என்ன… ?

கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்துள்ள ‘மெட்ராஸ்’ படம் கடந்த ஜுலை மாதமே வெளியாகவதாக இருந்தது. ஆனால், கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் வெளியான பின் அப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து தள்ளி வைத்தனர். ‘அஞ்சான்’ திரைப்படம் வெளிவந்துவிட்டதால் செப்டம்பர் மாதம் படத்தை…

அட…லட்சுமி மேனன் நல்லா பாடியிருக்காங்களே…!!

‘ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கண்ணன் இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக பத்திரிகையாளர் ஏக்நாத் எழுதிய பாடல் ஒன்றை…

இயக்குனர் களஞ்சியத்தின் உயிரைக் காப்பாரா அஞ்சலி…?

இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி  ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். உடம்பு முழுவதும் பலத்த அடிபட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை.…

சூர்யா – கௌதம் மேனன் மீண்டும் இணைகிறார்களா…?

‘காக்க காக்க’ படத்தின் மூலம் சூர்யாவுகென தனி இமேஜை உருவாக்கிக் கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அதன் பின் அவரது இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படமும் சூர்யாவின் வெற்றிப் பட வரிசையிலும், சிறந்த படங்களின் வரிசையிலும் ஒன்றாக இடம் பெற்றது. மூன்றாவது முறையாக அவர்களிருவரும்…