சண்டியர் – விமர்சனம்
புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ள இந்தப் படம் சமீப காலத்தில் வெளிவந்த சிறிய படங்களில் நல்ல தரத்தை வெளிப்படுத்திய சிறப்பான படம். விஜய், விஷால், போன்ற பெரிய ஹீரோக்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தால் இதன் வெற்றியே வேறு. மற்ற பெரிய படங்களுக்கு மத்தியில்…