இயக்குனர்களை தூக்கி விட யாருமில்லை – பாக்யராஜ் பேச்சு…
ஃபிங்கர் பிரின்ட்ஸ் பிக்சர்ஸ் மதியழகன் தயாரிப்பில் பெருமாள் பிள்ளை இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் தயாராகி வரும் படம் ‘திலகர்’. இந்தப் படத்தில் பல கல்விக் குழுமங்களை நடத்தி வருபவரும், பிரபல தொழிலதிபரும், சமூகசேவகருமான நாசே டாக்டர் ஜெ.ராமச்சந்திரனின் அண்ணண் மறைந்த விஜயகுமாரின் மகன் துருவா கதாநயாகனாக அறிமுகப்படுத்துகிறார். இவரை அறிமுகப்படுத்தும்…