தமிழ்த் திரைக்கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம்…
இலங்கை அரசாங்கத்தின் இணையதளத்தில் தமிழக முதல்வரைப் பற்றிய அவதூறான கட்டுரை வெளியிடப்பட்டகதைக் கண்டித்து, தமிழ்த் திரைக் கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் வரும் 7ம் தேதி வியாழன் அன்று மாலை 5 மணி அளவில் சென்னை, தியாகராய நகர், சர்.பிட்டி. தியாகராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இது…