1. Home
  2. Author Blogs

Author: admin

admin

100 கோடியைத் தாண்டிய ‘துப்பாக்கி’ ரீமேக் வசூல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க இந்தியில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்கான ‘ஹாலிடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் இந்தியில் வெளிவந்த படங்களில் மூன்று படங்கள்தான் இந்த சாதனையைப் புரிந்துள்ளன.…

‘லிங்கா’ – படப்பிடிப்பில் ரஜினி, அனுஷ்கா, சந்தானம்…

‘லிங்கா’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்து, அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு  சில வாரங்களாக ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் பங்குபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக பிரத்தியேகமாக கடைத் தெரு…

தனுஷுடன் சண்டை எல்லாம் இல்லை – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால், அவர் மீது தனுஷ் பொறாமை கொண்டிருக்கிறார் என்றும், இருவருக்குமிடையே பிரச்சனை என்றும் செய்திகள் வெளிவந்தன. தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வாங்குவதை விட சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இவற்றை கடுமையாக…

சுந்தர் .சி இயக்கும் ‘கலகலப்பு 2’

விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா மற்றும் பலர் நடிக்க சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு’ திரைப்படம் 2012ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார். தற்போது சுந்தர் .சி இயக்கி விரைவில் வெளிவர உள்ள ‘அரண்மனை’ படத்தைத்…

கூலிப் படை பற்றிய ‘நீயெல்லாம் நல்லா வருவடா’…

எஸ்.ஜி. பிலிம் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் தயாரிப்பில் ஆர்.நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நீயெல்லாம் நல்லா வருவடா’. விமல், சமுத்திரக்கனி, அமிர்தான், பார்பி ஹன்டா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இயக்குனர் ஆர்.நாகேந்திரன் ‘தம்பி, வாழ்த்துகள், திருட்டுப் பயலே,  கந்தசாமி,…

ஜுலை மாதம் ‘திருடன் போலீஸ்’…

‘சென்னை 28, ஆரண்ய காண்டம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்.பி. பி சரண் , ஜே. செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் ‘திருடன் போலீஸ்’. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி , பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்து,…

அமலா பாராட்டிய ‘சைவம்’…

நடிகை அமலா பாலின் கணவர் விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தை நடிகை அமலா பாராட்டியுள்ளார். அமலா பால் யார் என்று இன்றைய ரசிகர்களுக்குத் தெரியும், அமலா யார் என்பது இன்றைய ரசிகர்களுக்குத் தெரிந்திருக்காது. 80களில் அம்சமான நடிகையாகத் திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்தான் அமலா.…

நான்கு மொழிகளில் ‘ராணி’…தியாகராஜன் தயாரிக்கிறார்…

இந்தியில் கங்கணா ரணவத் நடித்து வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறார். இந்த உரிமையைப் பெற பலத்த போட்டி நிலவி வந்த நிலையில் தியாகராஜன் அதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘குயின்’ படத்தின்…

சூறையாடல் – விமர்சனம்

சூறையாடல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட்தான் படத்தின் கதை. புதுமுக நாயகன் நடித்த, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அப்படி எதுவும் தெரியாத அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஸ்ரீபாலாஜி, லீமா அண்ணன் தங்கை. அம்மா இறந்து விட, அப்பாவின் ஆதரவு…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

இன்று 20 ஜுன் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… வெற்றிச் செல்வன் சிலிகான் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ருத்ரன் இயக்கத்தில் மணிசர்மா இசையமைப்பில் அஜ்மல், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நேற்று இன்று ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பத்மா மகன் இயக்கத்தில் ரெஹான் இசையைமப்பில்…