அஜித் ஒரு புரியாத புதிர்… – மீனா
தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளுள் ஒருவராக இருந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் குமரியானதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 90களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தவர். விஜய்யுடன் ‘ஷாஜகான்’ படத்தில்…