1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘Bang Bang’ crosses 200 crore mark

Hrithik Roshan and Katrina Kaif starrer Bang Bang continued its tremendous run at the box office as it dashed past the magic 200 crore number in just 5 days. The film collected 15.36 crore on Monday (21.94…

கேரளாவில் 200 தியேட்டர்களில் ‘கத்தி’…

கேரள நாட்டு ரசிகர்கள் விஜய்யை இனி ‘என்டே விஜய்’ என்று சொல்லுவார்கள் போலிருக்கிறது. விஜய் நடித்து வெளியான கடந்த சில படங்களால் அவருக்கு கேரளாவில் பல இளைஞர்கள் விஜய் ரசிகர்களாகவே மாறிவிட்டார்களாம். சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்றிருந்த போது கூட நாமே அதைக் கண்ணால் பார்த்தோம். தமிழ்நாட்டைப்…

Shah Rukh Khan Receives Global Diversity Award

Shah Rukh Khan has been presented with the Global Diversity Award at the State Room of Britain’s House of Commons in London on 4th October 2014. The Award was presented by the British Parliament by…

‘ஸ்ரீதேவி’ பட போஸ்டர்கள்…சட்டப்படி நடவடிக்கை – ராம்கோபால் வர்மா

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு இன்று சில பல கோடிகளை இறைக்க வேண்டியிருப்பதால், ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்புவதை சில இயக்குனர்கள் அவர்களது கைவசம் வைத்திருக்கிறார்கள். இந்தியத் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா, சமீப காலமாக ஹிந்திப் படங்களை இயக்காமல் தெலுங்குப் படங்களை இயக்கி வருகிறார். ‘ஐஸ்…

தீபாவளிக்குள் அஜித் பட தலைப்பு…

எம்ஜிஆர் – சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் வரிசையில் கடந்த சில வருடங்களாகவே  அஜித் – விஜய் என்று அவர்களின் இரு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் அபிமான ரசிகர்களின் படங்களைப் பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதிலும் சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.…

‘இவனுக்கு தண்ணில கண்டம்’….படத்தோட பேருதான் இது…

விவிஆர் சினிமாஸ்க் நிறுவனம் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நகைச்சுவைத் தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உட்பட பல தொடர்களை இயக்கிய எஸ்.என். சக்திவேல் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும், சின்னத்…

கிளாமர்னா என்ன….ஸ்ருதிஹாசன் கேள்வி…

தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பின் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘பூஜை’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தீபாவளியன்று வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ருதி நடிக்கும் படம் என்பதாலோ என்னமோ பத்திரிகையாளர் சந்திப்புக்கும்…

‘அவம்’ படத்திற்காக கமல்ஹாசன் பாடிய பாடல்…

விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் ‘அவம்’. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து…

லயோலா கல்லூரியில் ‘பூஜை’ இசை வெளியீடு…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கும் படம் ‘பூஜை’ விஷால், ஸ்ருதிஹாசன் நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் நடைபெற்றது. விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…

சி.வி.குமாரின் தயாரிப்பில் மூன்று புதிய படங்கள்…

“பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தையும் தயாரித்துள்ள சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் மூன்று புதிய படங்களுக்கு நேற்று பூஜை போட்டு ஆரம்பித்துள்ளனர். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு…