இன்னும் கல்யாண வயசு வரலை… – அஞ்சலி
அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படத்திலேயே யார் இவர் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அஞ்சலி. தமிழில் தொடர்ச்சியாக “அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு” போன்ற வெற்றிப் படங்களிலும் சில நல்ல படங்களிலும் நடித்து திறமையான நடிகை என பெயரெடுத்தார். அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட…