1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சிறைச்சாலையில் மையம் கொள்ளும் ‘புறம்போக்கு’…

எஸ்.பி. ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் மற்றும் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷா, கார்த்திகா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது, “சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள்…

திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல்’…

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் அடுத்ததாக தயாரித்து வெளியிடும் படம் ‘குற்றம் கடிதல்’. இப்படம் ஜிம்பாப்பே நாட்டில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடக்க உள்ள 14வது ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளது. அடுத்து மும்பையில் அக்டோபர் மாதம் 14ஆம்…

டிவிக்களில் விஜய தசமி திரைப்படங்கள்…

விஜய தசமியை முன்னிட்டு சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 3, 2014 ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்… சன் டிவி காலை 10 மணி – மீண்டும் அம்மன் ரிச்சர்ட், குட்டி ராதிகா மற்றும் பலர் மதியம் 2 மணி – வேங்கை தனுஷ், தமன்னா, ராஜ்கிரண் மற்றும் பலர்…

‘தூய்மை இந்தியா’ – பிரதமருக்கு கமல்ஹாசன் நன்றி…

‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தில் இரு தினங்களுக்கு முன் இந்தியப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை நடிகர் கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்றோர் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு கமல்ஹாசன் அவரது வீடியோ பேட்டி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.…

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

இன்று அக்டோபர் 2, 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… யான் ஆர்எஸ் இன்போடைன்மென்ட் தயாரிப்பில் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் ட்ரிபிள் வி ரிக்கார்ட்ஸ் தயாரிப்பில் கே. ராமு இயக்கத்தில் ஸ்ரீநாத்…

விஜய் டிவி – ஆயுத பூஜை, விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள்…

விஜய் டிவியில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள் விவரம்… அக்டோபர் 2, 2014 – வியாழன் – ஆயுத பூஜை – சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 7.15 மணி சூப்பர் ஹிட் பாடல்கள் – சமீபத்தில் வெளிவந்த புத்தம் புதிய…

டிவிக்களில் ஆயுத பூஜை சிறப்புத் திரைப்படங்கள்…

ஆயுத பூஜையை  முன்னிட்டு சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் நாளை அக்டோபர் 2ம் தேதி ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய படங்களைப் பற்றிய விவரம்… அக்டோபர் 2, 2014 – வியாழன்  சன் டிவி காலை 10 மணி – நான் ஈ நானி, சமந்தா, சுதீப் மற்றும் பலர்.…

அக்டோபரில் ‘ஆலமரம்’…

பீக்காக் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.என்.துரை சிங் இயக்கத்தில் ராம் ஜீவன் இசையமைப்பில் ஹேமந்த் குமார், அவந்திகா மோகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆலமரம்’. தற்போது பல திகில் படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பையும்  பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த ‘ஆலமரம்’ படமும் இடம்…

‘தலக்கோணம்’ நாயகன் ஜிதேஷின் ஆசை…

கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் கதாநாயகன் ஜிதேஷ் . இதற்கு  முன்பு ‘சிக்கி முக்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறு வயது முதலே நடிக்கும் ஆர்வம் கொண்டவர். ஏரோனேட்டிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருந்தும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குனர் ஸ்ரீதரிடம் முறையாக…

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை மேனகா மகள்…?

சிவகார்த்திகேயன் என்றால் இன்றைக்கு சின்னக் குழந்தை கூட அவர் யார் என்று சொல்லி விடும். அந்த அளவிற்கு சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘ரஜினி முருகன்’ படத்தில்…