1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘Bang Bang’ – releases on October – 2 in Tamil

Being called as the action romance movie of the year,  Bang Bang’s Tamil posters are out and it oozes glamour, is bold and showcases Hrithik and Katrina in their stylish action avatars! Bang Bang’s teaser…

பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்போம் – ‘கத்தி’ தயாரிப்பாளர்…

‘கத்தி’ படம் ஆரம்பமானதிலிருந்தே அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் அல்லிராஜாவைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. அவருக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருப்பதாகவும், அதனால் ‘கத்தி’ படத்தின் வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பல தமிழ் அமைப்புகள் தெரிவித்து வந்தன. சில வாரங்களுக்கு முன் ‘புலிப் பார்வை’…

‘ஐ’ டீசர் – 24 மணி நேரத்தில் 20 லட்சம் ஹிட்ஸ்…

இப்போதெல்லாம் யு டியூப் ஹிட்ஸ் என்பது ஒரு படத்தின் டீசர் வெளியிடப்பட்டவுடன் பேசப்படும் பெரிய விஷயமாகி விட்டது. டீசருக்கு மட்டும் இருந்தால் கூட பரவாயில்லை, படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ என்ற ஒன்றை வெளியிட்டு, அது கூட இவ்வளவு ஹிட்ஸ் வாங்கி விட்டது என பல வழிகளிலும் படத்தை விளம்பரப்படுத்த…

‘ஐ’ இசை விழா – முழு தொகுப்பு….

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கபிலன், கார்க்கி பாடல் வரிகளில் தயாரான ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 15, 2014) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்கவாஸ்நேகர் இந்த இசை விழாவில்…

வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

இயக்குனர், நடிகர் ஆர்.பாண்டியராஜன் இயக்கி, நாயகனாகவும் அறிமுகமான ‘ஆண் பாவம்’ படத்தின் 2014ம் ஆண்டு வடிவம் தான் இந்த ‘வானவராயன் வல்லவராயன்’. ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் வரும் தமிழ்ப் படங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தப்…

அமீரைக் குற்றம் சாட்டும் அறிமுக இயக்குனர்…

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அறிமுக இயக்குனர் ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தில் கிஷோர், துருவா, மிருதுளா பாஸ்கர், அனுமோள், ராஜேஷ் யாதவ், மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தின்…

ரசிகர்களுக்கு சிம்புவின் அறிவிப்பு…

சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. அந்தப் படம் வெளிவந்து சுமார் மூன்று வருடங்களாகிவிட்டது. அதே சமயம் அவர் நீண்ட நாட்களாக நடித்து வரும் ‘வாலு, வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்றே ஒரு தெரியாத நிலை இருந்து வருந்தது. அவருடைய சொந்தத்…

‘ஐ’ பாடல்கள் பற்றிய விவரம்…

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு வரும் திங்களன்று சென்னையில், ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது. இதனிடையே படத்தின் பாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம்…

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’…அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. உலகம் முழுவதும் சுமார் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்தது. அதைத் தொடர்ந்து கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிக்க ‘த்ரிஷா’ என்ற பெயரிலும், தெலுங்கில் நடிகை…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

இன்று செப்டம்பர் 12, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… சிகரம் தொடு   யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌரவ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார், சத்யராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வானவராயன் வல்லவராயன் ஜீரோ ரூல்ஸ்…