1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஜீவா’ படத்தை வாங்கிய காரணம்…விஷால் பேச்சு…

‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘ஜீவா’. விஷ்ணு விஷால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன்ஸ், மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பியூப்பிள், தி நெக்ஸ்ட்…

தமிழை என்றும் மறக்க மாட்டேன் – பிரபுதேவா

இன்றைய தேதியில் இந்தித் திரையுலகில் பரபரப்பான இயக்குனர்களில் முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. தமிழ்த் திரையுலகில் குழு நடனத்தில் ஆரம்பித்து, ‘லாலாக்கு டோல் டப்பிமா’ என ‘சூரியன்’ படத்தில் தனி நடன நடிகராகவும் நடித்து, தொடர்ந்து நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி விட்டு ‘காதலன்’ திரைப்படம்…

சத்யா நடிக்கும் ‘சென்னை சிங்கப்பூர்’…

காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும்…

செப்.12 முதல் கவுண்டமணியின் ‘49 ஓ’ டிரைலர்…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘49 ஓ’ படத்தின் டிரைலர் வரும் 12ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஸீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள இப்படத்தை கௌதம் மேனன் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். இதே படத் தயாரிப்பு நிறுவனம்தான் கிருஷ்ணா, மகாபா ஆனந்த்,…

இயக்குனர் ஷங்கர் வெளியிடும் ‘கப்பல்’…

இயக்குனர் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ திரைப்படத்தை வெளியிட உள்ளார். ஐ ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக். ஜி.…

ஒய்.ஜி.மகேந்திராவின் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம்…

ஒரு பக்கம் நாடகக் கலை அழிந்து கொண்டு வருகிறது என்று சொன்னாலும், மறு பக்கம் ஒய்.ஜி.மகேந்திரா போன்றவர்கள் நாடகக் கலைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள். இரண்டாம் ரகசியம் நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரா அளிக்கும் அடுத்த நாடகமான ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ நாடகம் வரும் 14ம் தேதியன்று…

‘கத்தி’ இசை 18ம் தேதி முதல்…

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருடைய கூட்டணியில் அனிருத் முதன் முறையாக இணைந்துள்ள ‘கத்தி’ படத்தின் இசை வெளியீடு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அனிருத் இசையில் விஜய்யும் ‘செல்ஃபி புள்ள…’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அதனால் ‘செல்ஃபி’ புகைப்படங்களை படக்குழு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.…

உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் ‘கெத்து’….

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த ‘மான் கராத்தே’ வெற்றிப் படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்து உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கெத்து’ என்ற படத்தை இயக்க உள்ளார். இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் தளத்தில்…

பொறியாளன் – விமர்சனம்

ஒரு முழு புத்தகம் புரிய வைப்பதை விட ஒரு இரண்டரை மணி நேர சினிமா பாமர மக்களுக்கும் சில விஷயங்களை எளிதில் புரிய வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘பொறியாளன்’. இயக்குனர் தாணு குமார் முதல் படத்திலேயே சமுதாயத்திற்குத் தேவையான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்.…

அமர காவியம் – விமர்சனம்

படத்தின் டைட்டிலே படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகித்து விடக் கூடிய அளவில் இருந்தாலும், ஒரு முரட்டுத்தனமான காதலை பதிவு செய்துள்ள விதத்தில் இயக்குனர் ஜீவா சங்கர் வெற்றி பெற்றிருக்கிறார். நீங்கள் நாற்பது வயதைக் கடந்தவரா, அல்லது நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவரா…உங்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப்…