சிவகார்த்திகேயனின் புதிய படம்…
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதையடுத்து அவருக்கு பல படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார். உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடிக்க ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற…