சன் டிவியில் ‘தல – தளபதி’…
தீபாவளிக்கு எந்தெந்த தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் என்பதை கடைசி நேரம் வரை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அந்த அளவிற்கு தற்போது சேனல்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை முன்னரே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.…